சமாதான காலத்தில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு சிங்களமாணவர்கள் தெரிவாகியதும் போர் ஆரம்பித்ததும் தென் பல்கலைகழகங்களுக்கு மாற்றம் வேண்டி சென்றதும் யாவரும் அறிந்த விடயம். யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல் செயற்பாடுகள் முடக்கிவிடப்பிருந்த காலம் என்பதால் சமுதாய சீர்கேடுகள் பெரிதாகவே கட்டுப்பாட்டில் இருந்தன. அந்த நேரத்தில் சிங்கள மாணவர்களின் வருகை என்பது எவ்விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தியிருக்க முடியாது. ஆனால் இன்றைய நிலையில் சிங்கள மாணவர்களின் வருகையின் பிற்பாடு யாழ்பல்கலைக்களக சமூகத்தில் ஏற்படப்போகும் திடீர் மாற்றங்கள் சமுதாயத்தில் எவ்வகையான மாற்றங்களை கொண்டுவரப்போகிறது என்பது குறித்து அனைவரும் கவனம் செலுத்துவது முக்கியமானதே.
சிங்களவர்களை பொறுத்தவரை அவர்கள் இருக்கும் அனைத்து இடங்களிலும் புத்தர் இருப்பது தவர்க்கப்படமுடியாதது மட்டுமன்றி அதை நிறுவுவதற்கு தாம் பெரும்பான்மையினர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தவும் தயங்குவது கிடையாது. அந்த வகையில் எதிர் வரும் வருடம் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்படும் என்பது ஊகித்து கொள்ள முடிகிறது. இந்த விடயத்தை யாழ் பல்கலைக்கழக சமூகம் எப்படி கையாளப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
யாழ் பல்கலைகழக வாளாகத்தில் தமிழ் பெண்கள் ஜீன்ஸ் அணிவதை யாரும் விரும்புவதில்லை என்பதற்கப்பால் கலாச்சாரமான உடைகளை அணிவதையே பெற்றோரும் விரும்புகின்றனர். ஆனால் சிங்கள மாணவர்களை பொறுத்தலரை ஜீன்ஸ் அணிவது என்பது அவர்களால் தவர்க்கப்பட முடியாதது. இதனால் எதிர்காலத்தில் தமிழ் பெண்களும் இந்த தூண்டுதலுக்கு உள்ளாவது மட்டுமன்றி கவர்ச்சியாக கல்விச்சாலைக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகிறது. ஆகவே இந்த ஆடை சம்பந்தப்பட்ட விடயத்தை யாழ் பல்கலைக்கழக சமூகம் எப்படி கையாளப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சிங்கள காதல்ர்கள் அல்லது நண்பர்கள் தமக்கிடையில் அங்க நெருக்கங்களை எப்போதும் கொண்டிருப்பர். தனது காதலி மேலோ அல்லது நண்பி மேலோ கையை போட்டபடி நடப்பது. காதலியை சற்று இறுக்கிய படி இருப்பது. அங்க சில்மிசங்கள் என்பன சிங்கள சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை போனறது. இவ்வாறான அங்க நெருடல்கள் தமிழ் சமூகத்தில் நடைபெறப்போவதை யாழ்பல்கலைகழக சமூகம் எப்படி தடுக்கப்போகிறது. இவ்வாறு வெளிப்படையான அங்க நெருடல்கள் இடம்பெறுமிடத்து இவை தமிழ் மாணவர்கள் (பல்கலைக்கழகம் மட்டுமல்ல பாடசாலை மாணவர்களும்) மத்தியில் எப்படியான தாங்கங்களை ஏற்படுத்த போகிறது என்பது குறித்து யாழ்பல்கலைக்கழக சமூகம் கவனம் செலுத்துமா???
அது போக சிங்கள இளைஞர் யுவதிகளின் கவர்ச்சியும் சுண்டியிழுக்கும் பேச்சுகளும் புதிதாக பழகப்போகும் தமிழ் இளைஞர் யுவதிகளிடத்தில் கவர்ச்சி மயக்கங்களையும் மாறுதல்களையும் ஏற்படுத்தப்போகிறது என்பது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பெற்றோர்களின் கண்டிப்பான கண்காணிப்பு மிக மிக அவசியமானது. பொது இடங்களில் அங்க சில்மிசங்களில் ஈடுபடுவோர் குறித்து தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அது யாராக இருந்தாலும் தட்டிக்கேட்கும் அல்லது தண்டிக்கும் மனப்பாண்மையை வளர்த்து கொள்ள வேண்டும்.
தமிழர் கலாச்சார மற்றும் விழுமியங்களையும். தமிழ் பெண்களின் அடக்கமான பழக்கவழக்கங்கள் குறித்தும் சிங்களர் மத்தியில் பொறாமை போன்ற தன்மை காணப்படுகிறது. அடக்கமான தமிழ் பெண்களை காதல் வலையில் விழுத்தி காம இச்சைகளை நிறைவேற்றி கொள்வதில் சிங்கள இளைஞர்களுக்குள்ள ஆர்வம் தென்னிலங்கையில் கல்விகற்கும் தமிழர்களுக்கு தெரியும். இணையதளங்களில் உலாவும் சிங்கள காதல் ஜோடிகளின் ஆபாசக்காட்சிகள் போல் தமிழர் தாயகப்பகுதிகளில் எடுக்கப்பட்டவை என்று சிங்களவர்களால் வெளியிடப்படும் என்பதை அனைத்து தமிழ் யுவதிகளும் அறிந்து வைத்திருத்தல் அவசியம். வீரச்சாவடைந்த பெண்போராளிகளை நிர்வாணமாக்கி அவர்களின் பிணங்களை வீடியோ எடுத்து சுயஇன்பம் கண்ட சிங்கள இளைஞர்களின் வெறிகுறித்து தமிழ் பெண்கள் அவதானமாக இருத்தல் வேண்டும்.
இப்போது தமிழ் மாணவர்களின் நிலை |
தமிழர் கல்வியை சிதைப்பதற்கு கலாச்சார சீர்கேடுகளை மற்றும் தமிழர் விழுமியங்களை அழிப்பதற்கான ஊக்குவிப்புகளை சிறிலங்கா அரசு நாசுக்காக மேற்கொண்டுவருகிறது என்பதை படித்த தமிழ் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment