காந்தி எப்படி பிரித்தானியரால் உருவாக்கபட்டானோ அதே போல் ஆரம்பத்தில் உருவாக்கபட்டவன்தான் ஈ.வே.இராமசாமி.
பெண் அடிமைத்தனம் சாதியம் பற்றி பேசிய இராமசாமி நாயக்கர் தன் சாதியை சேர்ந்த 13 வயது சிறுமியைதான் கலியாணம் கட்டினான். ஒரு பெண் தன் இளமைப்பருவத்தை அனுபவிக்க விடாமல் தனது இச்யையை தீர்ப்பதற்காய் 13 வயது சிறுமியை மூளைச்சலவை செய்து திருமணம் செய்து கொண்டான். 13 வயது சிறுமியை மனைவியாக்கி 15 வயதில் கர்ப்பமாக்கிய கபோதி தான் இந்த ஈ.வெ.இராமசாமி நாயக்கர்.
இனி விடையத்திற்கு வருவோம். தெலுங்கனான ஈ.வெ.இராமசாமி நாயக்கர் எதற்காக திராவிடர் கழகம் உருவாக்க தமிழ்நாட்டை தேர்வு செய்தான் என்பதில் தான் பிரித்தானிய அரசின் சூழ்ச்சி மறைக்கபட்டிருக்கிறது.
பிரித்தானியருக்கு பாரத தேசத்தில் போராட்டங்கள் ஆங்காங்கே சூடுபடித்திருந்தது. பார்ரபானர்கள் வெள்ளையர்களுக்கு சேவகம் செய்பவர்களாக இருந்தார்கள். அதே நேரத்த்தில் பார்பனர்களும் சில நாயக்கர்களும் வசதிபடைத்தவர்களாக இருந்தார்கள். இவர்கள் வெள்ளையர்களுக்கு அடிவருடிகளாக இருந்தார்கள்.
பார்பனர்கள் எவ்வளவுதான் வெள்ளையர்களுக்கு ஆதரவாக இருந்தாலும் தமிழர்களிடம் இருந்து வெள்ளையர்கள் மீது கிளம்பும் எதிர்பை தடுக்க முடியவில்லை. நாள் ஆக ஆக தமிழர்கள் தீரமாக போராட ஆரம்பித்தார்கள். தமிழர்களின் வீரம் வேறு மாநிலங்களுக்கும் பரவத்தொடங்கியது. இந்த நேரத்தில் தமிழர்களை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று பிரித்தானிய கம்பனிகள் சிந்தித்தன. நேரடியாக தமிழர்களுடன் மோதுதல் தமது சொத்துக்களுக்கு அதிக சேதம் வரும் என்பதால் தமிழர்களை தங்களுக்குள் அடிபட தூண்ட வேண்டும் என்று வெள்ளையர்கள் சிந்தித்தார்கள்.
வெள்ளையர்கள் எடுத்த முடிவு:
1) தமிழர்களை பார்ப்பனுக்கு எதிராக திருப்பி தம்மீதான கவனத்தை திசை திருப்புதல்
2) தமிழர்கள் முட்டாள்கள் என்றும் தமிழர் பாரம்பரியங்கள் மூட நம்பிக்கைகள் என்றும் கதையை பரப்பி தமிழர் கலாச்சாரத்தை சிதைக்க தூண்டுவதன் மூலம் தமிழர்களின் சிந்தனையை குழப்புதல்
3) இந்துத்துவம் மூடநம்பிக்கை மற்றும் சலுகையற்றது என ஆசையை காட்டி தமிழர்களிடத்தில் வேற்று மதங்களை ஆழமாக பரப்பி எதிர்காலத்தில் தமிழர்களை மத ரீதியாக பிரித்தல்
இனி ஈ. வெ. இராமசாமி நாயக்கர் எப்படி வெள்ளையருக்கு கூலியாளாக வேலை செய்தான் என்று பார்ப்போம்.
தமிழர்கள் ஆங்கிலேயனுக்கு எதிராக போராடுவதிலும் பார்க்க முதலில் பார்ப்பனுக்கு எதிராகதான் போராட வேண்டும் என்று நாசுக்காக ஊரூராக சென்று விதைத்தான் இராமசாமி நாயக்கர். அது போக தமிழ் பெண்கள் முட்டான்கள் என்றும் அடிமைகள் என்றும் தாலி குங்குமம் சேலை எல்லாமே அடிமைச் சின்னம் என்றும் கதைகளை பரப்பினான்.
வெள்ளையர்களின் ஆதரவுடன் இராமசாமி நாயகக்கர் தொலை தூர ஊர்களுக்கும் சென்று தமிழர்கள் மூட நம்பிக்கையாளர்கள் என்று கதைகளை பரப்பி மக்களை குழப்பினான்.
வசதி படைத்த தெலுங்கர்கள் மூலமாக தனக்கு தானே பெரியார் என்று பட்டம் சூட்டிய இராமசாமி நாயக்கர் தனது பண பலத்தால் பெரியார் என்ற பட்டத்தை தமிழ்நாட்டு மூலை முடுக்கு எங்கும் பரப்பினான்.
தெலுங்கர்களின் கடைகள் ஆசிரியர்கள் மூலம் பெரியார் என்ற பட்டம் பரப்பப்பட்டது. எல்லாமே வெள்ளையர்களின் திட்டத்தின் மூலம் நடாத்தப்பட்டது.
தனித் தமிழ் போராட்டத்தை சிதைத்த இராமசாமி நாயக்கர்
இந்த நேரத்தில்தான் தமிழ் பற்றிய தீரிவ வெறி தமிழர்களிடத்தில் உருவாகியது. ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. தமிழ் ஆட்சி மொழி ஆக வேண்டும் என்றும் தனத் தமிழ் நாடு போராட்டங்களும் உருவெடுத்தன.
இதனால் பதட்டமடைந்த வெள்ளையர்கள் அவசர அவசரமாக இராமசாமி நாயக்கர் உள்ளிட்ட பல தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகளை சந்தித்து ஆலோசனை நடாத்தினார்கள். தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக இருந்தாலும் தமிழர்களை தமிழர்கள் ஆழ விடக்கூடாது என்றும் தமிழர்களின் வீரம் மற்றும் அறிவியல் அது ஒரு காலத்தில் தமது பிராந்தியத்தில் தமது செல்வாக்கை இல்லாது செய்துவிடும் என்றும் அஞ்சினர்.
தவிர தமிழ்நாடு தமிழர்களின் ஆட்சியில் இருக்குமானால் இலங்கையையும் தமிழர்களே கட்டுப்படுத்துவார்கள் என்ற அச்சமும் பிரித்தானியர்கள் இடத்தில் காணப்பட்டது.
இதற்கமைய வெள்ளையர்களின் ஆலாசனைப்படி அவசர அவசரமாக "திராவிடர் கழகம்" என்ற பெயரில் பணபலம் படைத்த தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகள் கட்சியை உருவாக்கி தமிழ்நாட்டை அடிமையாக்கினர்.
தமிழர்களுக்கு ஆட்சியியலைத் தவிர அத்தனை வெறியையும் ஊட்டினர். தமிழன் தமிழ் நாட்டை ஆழ மட்டும் கேட்க கூடாது வேறு என்னவென்றாலும் செய்யலாம் என வரையறுக்கபட்டனர்.
அதிக அளவு உணர்ச்சிவசப்படும் தமிழ்நாட்டுக் காரனை "தமிழன்" என்று சொல்ல வெறியேற்றப்படும் அதே வேளை அவன் தமி் நாட்டை ஆழ வேண்டும் என்று நினைத்தால் எல்லாப் பக்கத்தாலும் அடித்து அமத்தப்படுத்தப்பட்டுவிடுவான்.
இந்தியா சுதந்திரம் கிடைத்ததில் இருந்து தமிழ்நாட்டை சொல்லும்படியாக தமிழர்கள் ஆண்டதாய் வரலாறில்லை. திராவிடர்கள் என்ற பெயரில் குடியேற்றபட்ட தெலுங்கர்கள் மலையாளிகள் கன்னடர்கள்தான் தமிழனை ஆண்டுகொண்டிருக்கிறார்கள்.
இதன் தொடர்ச்சிதான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இந்தியா அழித்ததன் காரணமும்.
இரண்டு கடல் எல்லைகளில் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆட்சி அதிகாரத்தோடு இருந்தால் தென் பிராந்தியம் அவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்ற சிந்தனையில்தான் தமிழ்நாட்டை தெலுங்கு கன்னட மலையாளிகளும் தமிழீழ பிரதேசத்தை சிங்களவர்களும் ஆழ வேண்டும் என்று வெள்ளையர்கள் முடிவெடுத்தார்கள்.
தமிழ்நாடு எப்போது தமிழர்களின் கைகளுக்கு போகும்!!! இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழர் ஆட்சி பறிக்கட்டும் இன்னமும் ஆறு கோடிச் சனம் அடிமைகளாக கிடப்பதற்கு என்ன காரணம்!!!
ஆதி
07-04-2015

தமிழர்கள் ஆட்சியில் இருந்தால் பார்பானர்கள் இருக்குமிடம் தெரியாமல் ஓடிவிடுவார்கள்.
இதில் ஒருவிடையத்தை ஆழமாக அவதானித்தால், 1900களின் ஆரம்பங்களில் ஆங்கிலேயர்கள் இந்திய கண்டத்தை சூறையாடிக் கொண்டிருந்த போது ஈ. வெ. இராமசாமி நாயக்கர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக எதுவும் செய்யாமல் ஆங்கிலேயர்களோடு பயங்கரமாய் மோதிக் கொண்டிருந்த தமிழர்களுக்கிடையில் நாசுக்காக புகுந்து கொண்டான்.
தமிழர்களின் பாரம்பரியம் வீர கலாச்சாரம் தொடர்ந்தால் தமது இருப்பிற்கு மிக இடைஞ்சலாக இருக்கும் என்று கருதிய வெள்ளையன் அண்டை மாநிலங்களில் இருந்த மலையாளிகள் கன்னடர்கள் தெலுங்கர்கள் ஆந்திரர்களை தமிழர்களிடத்தில் தலைவர்களாக்கி தமிழர்களை அவர்களுக்கு தெரியாமலே அடிமைகளாக் வேண்டும் என்று முடிவெடுத்தான்.
இதன் தொடர்ச்சியாகத் தான் தமிழர்களின் பாரம்பரிய கல்விமுறை சிதைக்கபட்டு ஆசிரியர்களாக தமிழ் அல்லாதவர்கள் சிறுக சிறுக புகுந்தார்கள்.